Saturday, 14 March 2015

விக்ரமிற்கு ஜோடியான காஜல் அகர்வால் & ப்ரியா ஆனந்த்


ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிக்க, ஆனந்த் ஷங்கர் இயக்கிய படம் 'அரிமா நம்பி'. ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்த இப்படத்தை தாணு தயாரித்திருந்தார். வசூல் ரீதியில் இப்படம் பெரும் வரவேற்பு பெற்றது.
'அரிமா நம்பி' படத்தைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தையும் தாணு தயாரிக்க முன்வந்தார். படத்தின் நாயகனாக விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிவுற்ற உடன், ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் Hot & Spicy போட்டோஷூட்


















Friday, 13 March 2015

பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்.


தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் தற்போது வேகமாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காக்கி சட்டை.
இப்படம் கலவையான விமர்சங்களை சந்தித்தாலும், வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது வரை இப்படம் ரூ 36 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் மட்டும் ரூ 26 கோடி வசூலை தாண்டியுள்ளதாம். வேறு எந்த இளம் நடிகர்கள் படமும் இந்த அளவிற்கு வசூல் செய்தது இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இசை படத்தின் ஹாட் லிப்-லாக் வீடியோ (OFFICIAL)

இசை படத்தின் ஹாட் லிப்-லாக் வீடியோ (OFFICIAL)

ஸ்ருதி ஹாசன் புதிய செம ஹாட் புகைப்படங்கள்



















நடிகை ‘காஜல் அகர்வால்’ Hot கலெக்சன் - பகுதி1

நடிகை ‘காஜல் அகர்வால்’ Hot கலெக்சன் - பகுதி1