Friday, 13 March 2015

பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்.


தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் தற்போது வேகமாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காக்கி சட்டை.
இப்படம் கலவையான விமர்சங்களை சந்தித்தாலும், வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது வரை இப்படம் ரூ 36 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் மட்டும் ரூ 26 கோடி வசூலை தாண்டியுள்ளதாம். வேறு எந்த இளம் நடிகர்கள் படமும் இந்த அளவிற்கு வசூல் செய்தது இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment